By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டயபுரம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எட்டயபுரம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா
தமிழ்நாடுதூத்துக்குடி

எட்டயபுரம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா

Last updated: August 3, 2026 6:41 pm
August 3, 2026
26 Views
Share
SHARE

எட்டயபுரம், ஆகஸ்ட் 03 –

எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் து. அருணாசலபுரம் கிராமத்தில் உள்ள இந்து நாடார் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ‌காமராஜர் பிறந்தநாள் விழா கண்மணி தர்மபண்டு சார்பில் கொண்டாடப்பட்டது. நிலக்கிழார் காசி நாடார் தலைமை தாங்கினார். து. அருணாசலபுரம் நாடார் உறவின்முறை சங்கர், பொதுச் செயலாளர் கருப்பசாமி நாடார், கீழ ஈரால் காமாட்சி சிட்பண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காமராஜரின் கல்விப் பணிகள் மற்றும் சமூக பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன மேலும், மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உபகரணங்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜகநாதன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனிதா, எட்டயபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்த விழாவில் கண்மணி தர்மபண்டு நிறுவனர் சந்திர மோகன்,தலைவர் பாலமுருகன், செயலாளர் ஆனந்த் தொழிலதிபர் தங்க மாரியப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் சிவபாலன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி,துணை தலைமை ஆசிரியர்கள் முத்து உமா, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டில் மது விற்ற பெண்: 26 பாட்டில்கள் பறிமுதல்
மார்த்தாண்டம் பகுதியில் வெவ்வேறு விபத்துக்கள்: பெண் உட்பட 4 பேர் படுகாயம்
குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகள் இடிப்பு

April 9, 2026
50 Views
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி
ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்
விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account