By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு நல்லது: முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு நல்லது: முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் பேட்டி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு நல்லது: முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் பேட்டி

Last updated: August 3, 2026 6:22 pm
August 3, 2026
23 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 3 –

43 வது சுதந்திர தின விழா வரும் 15 ம் தேதி மக்கள் உற்சாகமாக கொண்டாட உள்ள நிலையில்,
மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் அமைந்துள்ள பயணம் இளையோர் மன்றம் சார்பில் கலை மற்றும் இலக்கியம், நூலகம் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அப்துல்கலாமுடன் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் மரக்கன்றுகள் நட்டும் மாணவ மாணவிகளுக்கு வழங்கியும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வருடத்திற்கு உடனடி சிகிச்சை கிடைக்காததால் 8 லட்சத்து 61 ஆயிரம் பேர் இறந்து போகின்றனர். ஏனென்றால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் இந்த இறப்புகள் ஏற்படுகிறது.

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடத்திற்கு 22 ஆயிரம் பேர் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இறந்து போகின்றனர். தற்போது இந்தியாவில் 49 ஏர் ஆம்புலன்ஸ் உள்ளதில் டெல்லியில் மட்டும் 39 உள்ளது. தமிழ் நாட்டில் ஒன்றும் இல்லை. இது இருந்தால் பேரிடர் காலத்தில் ஏஐ தொழினுபதுடன் மீனவர்கள் கடலில் எந்த பகுதியில் இருக்கின்றனர் என்பதை கண்டறிந்து உடனே மீட்க முடியும். சாட்டிலைட் யார் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் இதை ஏவும் ராக்கெட் பண்ணுவது தான் சிரமம்.

உலகிலே இந்தியா உட்பட எட்டு நாடுகளில் தான் ராக்கெட் ஏவுகின்றனர். 2025 இல் உலகம் முழுவதும் இதிலிருந்து 250 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அதில் 200 ராக்கெட்டுகள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. 50 ராக்கெட்டுகள் மற்ற நாடுகளில் இருந்து சென்றன. அதிலும் அமெரிக்காவில் இருந்து நாசா 7 ராக்கெட்டுகள் மட்டுமே அனுப்பியது. மீதம் எலன் மாஸ்க் -ன் தனியார் நிறுவனம் அனுப்பியது. ஆனால் தற்பொழுது இஸ்ரோ 200 சாட்டிலைட்டுகளை அனுப்புவோம் என சேர்மன் நாராயணன் கூறி உள்ளார். ஆனால் இந்த வருடம் ஒரு ராக்கெட் கூட அனுப்பவில்லை. 100 ராக்கெட்டுகள் அனுப்ப இந்தியா 43 வருடங்கள் எடுத்துள்ளது. எனவே ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு என்பது நல்லது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை
அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.
பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு பள்ளியில் வகுப்பறைகள் திறப்பு; எம்பி பங்கேற்பு
பாலக்கோடு அருகே 90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய டிரைவரும் நாயும் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் அம்புச்சாற்று நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு

December 31, 2024
77 Views
அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு!
மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு 186 புழுதிவாக்கம்
போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தவெக கொடியேற்றியதால் பரபரப்பு: திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு
பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account