By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா

Last updated: August 3, 2026 5:52 pm
August 3, 2026
1 View
Share
SHARE

கோவை, ஆக. 03 –

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர், கௌரவ பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ முதல்வர் ஐலின் ஜெத்ரோ வரவேற்புரையாற்றி ஆண்டு அறிக்கை வாசித்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பள்ளியின் பத்து ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. பின்னர் சிறப்பு விருந்தினர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் தனது உரையில்: ஸ்டேன்ஸ் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் குறித்து வரலாற்றுச் சம்பவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இளம் வயதில் இந்தியா வந்த ராபர்ட் ஸ்டேன்ஸ், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது,இப்பகுதியில் போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லாததை உணர்ந்தார். அந்தக் குறையை போக்கும் நோக்கத்தில்தான் ஸ்டேன்ஸ் பள்ளி உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கோவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்டேன்ஸ் நூற்பாலை மற்றும் ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்களையும் அவர் தொடங்கினார். அதன் மூலம் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடி யாக ராபர்ட் ஸ்டேன்ஸ் திகழ்ந்தார் என்றும் பிலிப் ஆர்.ஜே.பவுலர் குறிப்பிட்டார். அத்துடன் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு மோட்டார் தொழில்நுட்பத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தையும் திறமையையும் ஊக்குவித்தவர்களில் முக்கியமானவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்றும் தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும் என்பதே அவரது பார்வை என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து அவர் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சிறப்பு விருந்தினர், விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் உயர்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்துபொதுத்தேர்வுகள் மற்றும் கல்வியில் சிறப்பான மதிப் பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் விஜிலா கென்னடி, டாக்டர் சுசீதா ராமச்சந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான், ஆங்கிலோ – இந்தியன் பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ பள்ளி முதல்வர் ஜெனட் ஜெய்பிரகாஷ் மற்றும் ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் முதல்வர் ஜார்ஜினா உட்பட நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
பொள்ளாச்சியில் நாதக சார்பில் ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த கோரி சார் ஆட்சியரிடம் மனு
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
தென்காசியில் கனிம வள கடத்தலை கண்டித்து பாமகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவட்டாறு அருகே சொத்துக்கு பணம் வாங்கி மோசடி: கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

October 30, 2025
42 Views
பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்
படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account