By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளரும் பருவத்தினரின் மனநிலை பற்றிய புத்தகம்: ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மானசி சாதனை: அமைச்சர் செங்கொட்டையன் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வளரும் பருவத்தினரின் மனநிலை பற்றிய புத்தகம்: ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மானசி சாதனை: அமைச்சர் செங்கொட்டையன் பாராட்டு
ஈரோடுதமிழ்நாடு

வளரும் பருவத்தினரின் மனநிலை பற்றிய புத்தகம்: ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் மானசி சாதனை: அமைச்சர் செங்கொட்டையன் பாராட்டு

Last updated: July 31, 2026 7:24 pm
July 31, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 31 –

ஈரோட்டை சேர்ந்தவர் கவுதமன். இவரது மகள் மானசி. வளரிளம் பருவத்தினரின் மனநல விழிப்புணர்வுக்காகக் குரல் கொடுக்கும் மாணவி மானசி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலம் டாலஸ் நகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். 15 வயதே ஆன இவர்
இன்றைய உலகில் வளரிளம் பருவத்தினரின் மனநலம், தன்னம்பிக்கை, உணர்வும் அறிவும் இரண்டறக்கலந்த வளர்ச்சி ஆகியன முக்கியமான பிரச்சனைகளாக உருவெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஓர் இளம் பெண் தன் எழுத்தின் மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளார்.

மாணவி மானசி தன் முதல் நூலான Mind Mahatva The Teen Mind Matters மனநலம் குறித்த விழிப்புணர்வை ஊட்டி தேசிய மற்றும் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வளரிளம் பருவத்தினரின் மனநிலை, தன்னம்பிக்கை, அடையாளத் தேடல், நட்பு, சமூக ஊடகங்களின் தாக்கம், கல்விச்சுமை, தனிமை, மனஅழுத்தம், உணர்வும் அறிவும் இரண்டறக்கலக்கும் சிக்கல், விழுமியங்களின் அழுத்தம், முரண்பாடுகள், சவால்கள் இவற்றை வளரிளம் பெண்ணின் பார்வையில் இயல்பாகவும் எளிமையாகவும் இந்நூல் விளக்குகிறது.

இதுவரை இளையோருக்காக பெரியவர்கள் எழுதியதே வரலாறாக இருந்துள்ளது. ஆனால் இந்நூல் ஓர் இளம்பெண்ணால் இளம் தலைமுறையினரின் உணர்வுகளைப் புரிந்து எழுதப்பட்டிருக்கிறது. இதுவே Mind Mahatva – The Teen Mind Matters -என்ற நூலின் தனிச்சிறப்பாகும். இளம் தலைமுறையினருக்கிடையே மனம் திறந்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமேசான் தளத்தில் பல்வேறு பிரிவுகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் இதன் பன்னாட்டு வரவேற்பைத் தொடர்ந்து உலகின் முன்னணிப் பதிப்பகங்கள் பல இந்நூலின் வெளியீட்டு உரிமையைப் பெற ஆர்வம் தெரிவித்துள்ளன.

இந்நூல் ஆசிரியர் சாதனையை ஏற்கும் வகையில் India Book of Records, Asia Book of Records ஆகிய இரு நிறுவனங்களும் இவரை இந்தியாவின் இளம் வயது எழுத்தாளர் என்று சிறப்பித்துள்ளன. அமெரிக்காவில் கல்வி பயின்றாலும் இந்திய விழுமியங்களையும் தமிழ்ப் பண்பாட்டையும் தன் அடையாளங்களாகக் கொண்டு உலகளவில் நடத்திவரும் தனது எழுத்துப்பயணத்தில் உலகெங்குமுள்ள கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து இவர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

மாணவி மானசி தனது பெற்றோருடன் தமிழ்நாடு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவரது வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் மாணவி மானசியை பாராட்டு புத்தகத்தில் பல தன்னம்பிக்கை பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளதாகவும் இது போல் ஊக்குவிக்கும் பல புத்தகங்களை எழுதி சாதனை படைக்குமாறும் எதிர்காலத்திலும் இது போன்ற சமூகப் பங்களிப்புகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி நிகழ்ச்சி
குழந்தை திருமணம் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் ராஜபிரகாஷ் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

July 8, 2025
50 Views
விவசாயிகள் உடனான கலந்து ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரியில் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சிறு வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் 142 பேருக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account