By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்

Last updated: July 25, 2026 5:37 pm
July 25, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 25 –

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஏ.ஓய். ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினரால் கல்குளம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு தீவிர ரோந்து பணி நேற்று இரவு நடைபெற்றது.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெள்ளிகோடு பகுதியில் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்தது.

காரை நிறுத்தும் படி சைகை காட்டியும் நிற்காமல் சென்றதால், அதனை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் பின் தொடர்ந்து இரவிபுதூர் கடை என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது கார் ஓட்டுனர் தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 750 கிலோ பொது வினியோக திட்ட ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

இது போன்று அழகிய மண்டபம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்த போது ஆம்னி வேன் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக மண்ணெண்ணெய் வாசனையுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி காட்டாத்துறை என்ற இடத்தில் மடக்கி பிடித்தும் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓட்டினார்.

சொகுசு காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 1,100 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. கைப்பற்ற பட்ட வெள்ளை நிற மண்ணெண்ணெய் தூத்தூர் சின்னதுறை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட சொகுசு கார்கள் இரண்டும் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
குளச்சல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எதிரொலி

October 20, 2024
106 Views
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்
50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம்
பல்வேறு துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account