By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசியலில் அசைக்க முடியாத ஆளூமையாக உருவெடுத்துள்ளார் முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து முத்துக்குமார் பெருமிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசியலில் அசைக்க முடியாத ஆளூமையாக உருவெடுத்துள்ளார் முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து முத்துக்குமார் பெருமிதம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசியலில் அசைக்க முடியாத ஆளூமையாக உருவெடுத்துள்ளார் முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து முத்துக்குமார் பெருமிதம்

Last updated: July 23, 2026 5:05 pm
July 23, 2026
206 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 23 –

ஜனநாயகம் திரைப்படம் வெளியான பிறகு முதலமைச்சர் விஜய் அவர்கள் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களின் வரிசையில் வைத்து பார்க்கிற அளவிற்கு உயர்ந்துள்ளார் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஜனநாயகம் திரைப்படம் பெரும் நெருக்கடிக்கிடையே குறிப்பிட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழிந்தே வெளியாகியுள்ளது. அதுவும் விஜய் முதலமைச்சரான பிறகு தான் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ஜனநாயகம் ரிலீஸ் தமிழகத்தில் திருவிழா போன்றே கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனநாயகம் திரைப்படம் வெளியான பிறகு மக்கள் முதல்வர் விஜயை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்க தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு தான் 1977- ல் மீனவ நண்பன் என்கிற திரைப்படமும், அடுத்து மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமும் வெளியாகியிருந்தது. அது போலவே ஆந்திரா முதல்வராக இருந்த என்.டி.ஆரின் திரைப்படமும் வெளியாகியிருந்தது.

அந்த வரிசையில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகம் திரைப்படமும் வெளி வந்துள்ளதால் மக்களும் முதல்வர் விஜய்யை, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களின் வரிசையில் வைத்து அழகு பார்க்க தொடங்கி விட்டார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத ஆளுமையாக முதலமைச்சர் விஜய் உருவெடுத்து வருகிறார். அவருக்கு மக்கள் பலமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா
சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்
நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை

March 24, 2025
70 Views
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஓ.எஸ்.எஸ். கோரிக்கை
கஸ்பா சி. எஸ் .ஐ .செயின்ட். ஜான் தெலுங்கு சர்ச்சில் இலவச கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account