By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி அவலம்! பகலிலேயே கொசு தொல்லை – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி அவலம்! பகலிலேயே கொசு தொல்லை – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி அவலம்! பகலிலேயே கொசு தொல்லை – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

Last updated: July 23, 2026 4:45 pm
July 23, 2026
23 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 23 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பூங்கா முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பூங்காவில் செடிகள் மற்றும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன், பல இடங்களில் தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகளவில் உருவாகி, பகலிலேயே கொசு தொல்லை நிலவுவதாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகை தரும் நிலையில், பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிப்பதுடன், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடி ஆய்வு மேற்கொண்டு, பூங்காவை சீரமைத்து, கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த தொண்டு நிறுவன விருது!
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உலக தர வசதிகளை ஏற்படுத்த ரூபாய் 19 கோடியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரே நாளில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு

September 24, 2024
77 Views
திருச்சி அருகே அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தார் அகமதுவை கைது செய்ய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை
மதுரையில் பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது
நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக G.பெத்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account