By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன

Last updated: July 22, 2026 7:06 pm
July 22, 2026
6 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 22 –

அருமனை அருகே உள்ள மலையோர கிராமங்களில் சமீப காலமாக காட்டு யானைகள் உலாவி வருவது அதிகரித்து வருகிறது. மலையில் இருந்து வெளியேறும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராம பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று அருமனை அருகே குற்றியார் பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக வந்தன. பின்னர் அங்குள்ள அம்மன் கோயில் அருகே நின்ற யானைகள் கூட்டம், தொடர்ந்து சாலையோரமாக சென்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினார்கள்.

இதையடுத்து குட்டிகளுடன் உலாவிய யானைகள் குற்றியாறில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள் அங்கிருந்து வாகனங்களில் சென்றனர். இதற்கு இடையே பொதுமக்கள் சிலர் யானைகள் கூட்டம் சென்றதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே இன்று காலை கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பேணு எந்த இடத்திற்கு வந்த மூன்று காட்டு யானைகள் அங்குள்ள தென்னை தோப்புக்குள் சென்றன. பின்னர் அந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தியதுடன், தென்னை குருத்துகளை தின்று அட்டகாசம் செய்தன. இதனை அடுத்து யானைகள் அங்கு உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. யானைகள் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் பொன்னப்ப நாடார் 49ம் நினைவு தினம்; எம்எல்ஏ, எம்பி மரியாதை
முதுகுளத்தூர் தொகுதியில் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
மயிலாடி ஊரைச் சார்ந்த கட்டிட சித்தாள்
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டு செல்லப்பட்ட

October 18, 2024
68 Views
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டுவிழா
கடலில் சேரும் தண்ணீரெல்லாம் வீணாக கலக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது – விவசாயிகள் மாநாட்டில் குறும்பனை பெர்லின் கருத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account