By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு

Last updated: July 16, 2026 5:53 pm
July 16, 2026
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 16 –

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லத்தில் ரூபாய் 1.20 கோடியில் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி மூலம் திறந்து வைத்தார். வல்லத்தில் 2023-24 ஆம் ஆண்டு 15வது நிதி குழு மானியம் பொது சுகாதார மானிய திட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் 1.20 கோடியில் கட்டப்பட்டது.

இதில் கருப்பை வாய் பரிசோதனை மையம், ஊசி போடும் அறை, மருத்துவ அலுவலர் அறை, உள் நோயாளிகளின் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு, ஸ்கேன் அறை, செவிலியர் அறை ஆகியவை உள்ளன. இதை சென்னையிலிருந்து காணொளி மூலமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

இதையொட்டி வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி, மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிலையத்தை பார்வையிட்டனர்.

நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலக கலைவாணி, வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் சுகப்பிரியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல், மருத்துவர்கள் அபிராமி, வெங்கடே ஸ்வரன், கண் மருத்துவ உதவி அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சி.டி.எம். புரம் இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மாணவர் குழுத்தலைவர் கௌரவ விழா
விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் கனிம வள கொள்ளை
பாரதியார் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்பாட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு

June 11, 2024
127 Views
உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு
தற்காப்பு கலையை ஊக்குவிக்க கோடைக்காலப்பயிற்சி
நித்திரவிளையில் வாலிபரை வெட்டிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
தூய்மை பணியாளர்களின் நலம் குறித்த ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account