By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!
தமிழ்நாடுதிருப்பூர்

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு!

Last updated: July 16, 2026 5:08 pm
July 16, 2026
24 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 16 –

அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகள் தங்குதடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் உன்னத நோக்கத்துடன் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட நந்தவனப்பாளையம் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாகவும், வெறுவேடம்பாளையத்தில் உள்ள கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், தும்பலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னக்காளியம்மன் கோவில் வீதி, அம்பேத்கர் நகர், தாராபுரம் நகராட்சி சிறுவர் பூங்கா, காமராஜபுரம் பள்ளி மாணவர்கள் சமூக நீதி விடுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்தும், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி, நஞ்சியம்பாளையம் ஆவின் தொகுப்புப்பால் குளிரகம் மற்றும் நஞ்சியம்பாளையத்த்தில் நடைபெற்று வரும் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
திருப்பூர்இணைந்தொழு காங்கிரஸ் கூட்டம்!!
மருங்காபுரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்

June 23, 2025
61 Views
வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account