By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயரை மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்ட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயரை மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்ட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடுமதுரை

வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயரை மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்ட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: July 13, 2026 7:19 pm
July 13, 2026
27 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 13 –

தமிழ் மொழி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பு செய்த வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயர் மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தற்போது அந்தப் பள்ளிக்கு “வள்ளல் பொன் சேதுபதி பாண்டித்துரை” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது வரலாற்று ரீதியாக முழுமையற்ற பெயராக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளல் அவர்களின் சரியான மற்றும் முழுமையான பெயர் “வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர்” என்பதால், தமிழுக்கும் தமிழ் மரபுக்கும் அவர் ஆற்றிய மகத்தான பணியை வருங்கால தலைமுறையினர் அறிந்து போற்றும் வகையில், தமிழக அரசும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக பள்ளியின் பெயரை “வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி” என முழுமையாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு, மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி ஆகிய அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒ. வை. தியாகராஜன் தலைமையில், நாகராஜ், பூவை ஜெயக்குமார், எம்.சி. சேகர், ராமச்சந்திரன், நல்லபெருமாள், இளையராஜா பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் ரூ.87 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்கள்: அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்
புது கிராமம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா: வீ த லீடர்ஸ் உறுப்பினர்கள் பங்கேற்பு
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
மதுரை செந்தமிழ் கல்லூரியில் கவிஞர் பொற்கை பாண்டியன் நூல் அறிமுக விழா
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி மற்றும் மருத்துவ முகாமினை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு

January 5, 2026
65 Views
அதிமுக – பாக செயலாளர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
விருக்ஷா அகாடமியின் ஆருத்ரா நாட்டிய சபா
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
தம்பதி மரணம் தற்கொலையா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account