By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்ட விவசாய பெருமக்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்ட விவசாய பெருமக்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்ட விவசாய பெருமக்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

Last updated: July 11, 2026 2:26 pm
July 11, 2026
5 Views
Share
SHARE

சேலம், ஜூலை 11 –

சேலம் மாவட்டத்தில் 2026 – காரீப் பருவத்தில் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 2026- 27- ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை சேலம் மாவட்டத்தில் சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

நெல்லுக்கு காப்பீடு செய்திட கால கெடு 31.7.2026 காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ 38,630/= பிரீமியம் தொகை ரூபாய் 773 எனவும், சோளம் காப்பீடு செய்திட காலக்கெடு 17. 8. 2026 காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ 10, 176 பிரீமியம் தொகை ரூபாய் 24 எனவும், சாமை காப்பீடு செய்திட காலக்கெடு 17.8. 2026 காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ 9,979 பிரீமியம் தொகை ரூ 200 எனவும், நிலக்கடலை காப்பீடு செய்திட காலகடு 17.8.2026 காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 22,329 பிரீமியம் தொகை 447 எனவும், ராகி காப்பீடு செய்திட காலக்கெடு 31.8. 2026 காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 12,607 பிரிமியம் தொகை ரூபாய் 253 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு கடன் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் கடன் பெற விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும் பயிர் காப்பீட்டுத் தொகையில் இரண்டு சதவிகிதம் பிரீமிய தொகையாகவும் செலுத்தி உரிய காலகெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதேபோன்று அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காவில் உள்ள விவசாயிகள் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவு படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமிய தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடையவும், இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை நேரில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேலும் பயிர் காப்பீட்டு விவரங்களை தங்கள் செல்லிடைப் பேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
திருச்சி: முதல்வர் விஜய் எழுச்சியுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்

July 26, 2025
76 Views
மத்திய அரசு திட்டங்கள் கண்காணிப்பு
இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் 37வது நினைவு தினம்; பொற்றையடியில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்
நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account