By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: July 9, 2026 8:05 pm
July 9, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 9 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அழகியமண்டபம் நான்கு வழிசாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதோடு, சாலைகளும் பழுதடைந்து உள்ளது.

இச்சாலையினை மேம்படுத்திட விடுத்த கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.85 கோடி மதிப்பில் அழகியமண்டபம் சந்திப்பில் புதிதாக ரவுண்டண அமைத்து, அச்சாலையினை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: கருங்கல் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செருவல்லூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிறாகல் சானல்முகவூர் சாலை பலப்படுத்தும் பணி முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.51.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கூறினார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
உலக மனநல தினம் அனுசரிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்

November 25, 2024
104 Views
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்
கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை
தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account