By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
தமிழ்நாடுதிருப்பூர்

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!

Last updated: July 6, 2026 8:24 pm
July 6, 2026
4 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 6 –

திருப்பூர் மாநகரம் வடக்கு தெற்கு பகுதியில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் 300 மாணவ- மாணவிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல் உதவி ஆணையாளர் ஏ.சேகர் போக்குவரத்து பிரிவு, திருப்பூர் மாநகரம், சிக்கண்ணா கல்லூரி முதல்வர் வி.கிருஷ்ணன், போக்குவரத்து துணை தலைமை காப்பாளர் வாசுதேவன், காவல் உதவி ஆணையர் அ. சேகர் பேசியது: நாம் தினசரி பயன்படுத்தும் சாலைகளில் பாதுகாப்பாக செல்வது பற்றியும், மாணவர்கள் அனைத்துப் போக்குவரத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும், அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. மாணவர்களின் லட்சியங்கள், கொள்கைகள், கல்வி மூலம் தொழில்கள், வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு முதலில் நம் உடலில் உயிர் இருக்க வேண்டும் & நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உங்கள் கவனம் கல்வியில் மட்டும் இருக்கவேண்டும் என விளக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் எந்த வடிவிலும் போதை பொருளை வாங்கவோ, விற்கவோ & பயப்படுத்தவோ கூடாது. அதனால் நமக்கும் & நம் குடும்பத்திற்கும் ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என்றும் விரிவாக மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. இதில் 300 இருபால மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

June 2, 2025
37 Views
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்
சோதனை சாவடியில் தலைமை காவலரிடம் தகராறு
குமரியில் கனிமவளக் கொள்ளை. நாதக புகார்
தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account