By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு

Last updated: July 6, 2026 7:30 pm
July 6, 2026
11 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 06 –

திருப்பூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக CONSTRO MEGA 26 என்ற தலைப்பிலான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகின்ற 10ம் தேதி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் ஜனார்த்தனன் மற்றும் கண்காட்சி தலைவர் ராஜு, திருப்பூரில் 21ஆவது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 10ம் தேதி தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது.

இந்த கண்காட்சியில் தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் சிறந்து விளங்கும் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள் இதில் கட்டடங்களுக்கு தேவையான செலவுகளை குறைக்கக்கூடிய புதிய வகையான பொருட்கள் ஏராளமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல் கம்பி சிமெண்ட் ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள் மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் எலக்ட்ரிக்கல் சோலார் லாக்கர் பலவிதமான கண்ணாடி வகைகள் மற்றும் புதிய பெண் வகைகள் என பல முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.

பத்தாம் தேதி துவங்கும் இந்த கண்காட்சி ஆனது 13ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் 300 கோடிக்கும் அதிகமாக வர்த்தக விசாரணை நடக்கும் எனவும் 100 முதல் 120 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி அருகே கோர விபத்தில் இளைஞர் துடிதுடித்து பலி
ஞானதாசபுரம் ஊரில் கோயில் கட்டி ஊர் பெயரை மாற்ற திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு
மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது

December 6, 2024
69 Views
பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை
தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
16-ஆம் ஆண்டு அம்மனுக்கு பால்குடம்
கடையாலில் பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account