By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா

Last updated: July 4, 2026 7:10 pm
July 4, 2026
29 Views
Share
SHARE

கோவை, ஜூலை 04 –

கோவை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் பல்கலைக்கழகம் 33வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் எலைஜா பிளசிங் வரவேற்றார்.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத் தலைவர் மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமோட்டிவ் லிமிடெட், சென்னை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.வேலுசாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்ற அவர், கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம் என்றும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி தங்களின் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதாவது: இன்று உங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் ஒரு நாள். கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாக இன்று நீங்கள் பட்டங்களைப் பெறுகிறீர்கள். காருண்யா பல்கலைக்கழகத்தில் நீங்கள் தரமான கல்வியை மட்டுமல்ல, உயர்ந்த ஒழுக்க நெறிகளையும், மனிதநேய பண்புகளையும் கற்றிருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில்,பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பட்டதாரியின் வெற்றிக்குப் பின்னாலும் பெற்றோரின் தியாகம் இருக்கிறது. இந்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல உங்கள் பெற்றோர்களின் வெற்றியும் கூட அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களின் சமூக பொறுப்பின் வெளிப்பாட மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர்கள் மற்றும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினர். வேந்தர் விருதுகள் லெட்டிஷியா வழங்கப்பட்டது. முன்னதாக,ஆர். வேலுசாமி அவர்களின் தலைமைத்துவத்தையும், சேவைகளையும் பாராட்டி, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
திருச்சி வரதட்சணை கொடுமை: ஆறு பேர் மீது வழக்கு பதிவு
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு

July 1, 2025
63 Views
தளிஅள்ளி ஊராட்சியில் பர்கூர் சட்டமன்ற
சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி
செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account