By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்

Last updated: July 4, 2026 6:41 pm
July 4, 2026
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 4 –

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசனின் 50வது பிறந்தநாள் விழா இன்று கிருஷ்ணகிரியில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஜி.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சிறப்பாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவின், முதல் நிகழ்ச்சியாக கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில், ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. அங்கிருந்த பிஷப் டேனியல் சக்கரவர்த்தி இயேசுவின் பைபிளில் சில வாசகங்களை வாசித்து சிறப்புரையாற்றி மாநிலத் தலைவரை வாழ்த்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த பழங்குடியினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகளுடன் அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்து பிறந்தநாள் விழாவை தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ணகிரி நிர்வாகிகள் கொண்டாடினார்கள். இறுதியாக மாநிலத் தலைவர் சீனிவாசன் விழா ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், தேசிய மக்கள் கட்சியின் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் எஸ்.சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் பத்மா, திமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரை, தேசிய மக்கள் கட்சி இளைஞர் அணி நகர தலைவர் அப்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை விருது
நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை
ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரத்தில் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய போதை ஆசாமி கைது

June 20, 2026
24 Views
திற்பரப்பில் பூட்டப்பட்டு கிடந்த போலீஸ் புறக்காவல் நிலையம் திறப்பு
திருச்சியில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் 6 பேர் கைது: சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு
கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள்
எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account