By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்

Last updated: July 3, 2026 6:01 pm
July 3, 2026
11 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 3 –

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஐ ஆர் இ எல் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புகளின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஹெலன் நகரில் செயல்பட்டு வரும் சாந்திதான் பெண்கள் இயக்கம் மகளிர் மேம்பாட்டுக்காக ஐ ஆர் இ எல் நிறுவனம் ரூ. 16.25 லட்சம் செலவில் தையல் பயிற்சி கட்டிடம் அமைத்து, 10 மின் தையல் இயந்திரங்களை வழங்கியது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தையல் பயிற்சி கட்டிடத்தை ஹெலன் நகர் பங்கு பணியாளர் ஜான் போஸ்கோ திறந்து வைத்தார். ஐ ஆர் இ எல் முதன்மை பொது மேலாளர் மற்றும் தலைவர் செல்வராஜன் மின் தையல் இயந்திரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மோனசைட் என் 9 கனிமம் இயற்கையாகவே உள்ளதால் கதிர்வீச்சு அதிகம் உள்ளது. இந்த தாதுமண்ணை ஐ ஆர் இ எல் நிறுவனம் எடுப்பதால் 8 முதல் 10 மடங்கு வரை கதிர்வீச்சு குறைகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. நிலையான அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த முறையில் கனிமங்கள் அடங்கிய தாது மண் எடுக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்படுகிறது. அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் நில உரிமையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மண்ணை எடுத்துவிட்டு, அங்கு கனிமங்கள் நீக்கிய மண்ணை குத்தகை தொகையுடன் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே 11 மாதங்களுக்குள் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஹெலன் நகர் பங்கு பேரவை துணைத் தலைவர் அந்தோணி தாசன், பொருளாளர் ஜெனிதா, செயலாளர் விஜயன் மற்றும் பொறுப்பாளர்கள், ஐ ஆர் ஏ நிறுவன பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிக பாரத்துடன் மது போதையில் வந்த கனிம வள லாரிகள்
தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
சாலையில் குறுக்கே வந்த நபர் , தலைகிழாக கவிழ்ந்த கார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்

January 27, 2025
56 Views
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
அதிமுக தொகுதிகளை பாஜ கேட்டு வாங்கியது என்பது அவதூறு பிரச்சாரம்: நயினார் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account