By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையராஜா இசைத் தழுவலில் ஃபார்ம்லி வழங்கும் புதிய டிஜிட்டல் விளம்பரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இளையராஜா இசைத் தழுவலில் ஃபார்ம்லி வழங்கும் புதிய டிஜிட்டல் விளம்பரம்
சென்னைதமிழ்நாடு

இளையராஜா இசைத் தழுவலில் ஃபார்ம்லி வழங்கும் புதிய டிஜிட்டல் விளம்பரம்

Last updated: July 2, 2026 7:34 pm
July 2, 2026
13 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 2 –

இந்தியாவின் நொறுக்குத்தீனி பிராண்டான ஃபார்ம்லி , தனது “மக்கா ஷக்கா” பிராண்டிற்காக ” புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தமிழக இளைஞர்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட இந்த விளம்பரம், இசைஞானி இளையராஜாவின் மெகா ஹிட் பாடலின் மறுவடிவத்தோடு உயிர்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் பரபரப்பான தெருக்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடப்பதாக இந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் கடைசி ‘மக்கா ஷக்கா’ பாக்கெட்டை எடுப்பதில் தொடங்கும் இந்த வீடியோ, விறுவிறுப்பான ‘பார்கூர்’ சாகசத் துரத்தலாக மாறுகிறது. ‘மைண்ட் யுவர் லாங்குவேஜ் (எம் . ஒய்.எல்).நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த நொறுக்குத்தீனிக்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது போல் வடிவமைத்துள்ளனர்.

இந்த பிரச்சாரம் குறித்து ஃபார்ம்லி மார்க்கெட்டிங் தலைவர், அமன் குப்தா, “நுகர்வோர்கள் உள்ளூர் சுவையையும் ஆரோக்கியத்தையும் விரும்புகிறார்கள். முக்கிய சந்தையான தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக இந்த விளம்பரம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளையராஜாவின் அசல் இசையும், தெரு சாகசங்களும் இன்றைய இளைஞர்களை எளிதில் சென்றடையும்.”என்று கூறினார்.

மேலும் எம்.ஒய்.எல் நிறுவனர் தீபன் ராமச்சந்திரன் கூறுகையில் “மக்கா ஷக்கா என்பது இளமைத் துடிப்பு நிறைந்த ஒரு தனி ‘வைப்’. பிராண்ட் பெயரின் ஒலியிலிருந்தே இந்த யோசனை கிடைத்தது. ட்ரெண்டான பார்கூர் சாகசங்களையும், இளையராஜாவின் என்றும் அழியாத இசையையும் இணைத்து இந்த அற்புதமான விளம்பரத்தை உருவாக்கியுள்ளோம்.” இந்த விளம்பரம் ‘ஜென் சீ’ மற்றும் ‘மில்லினியல்’ இளைஞர்களைக் கவரும் வகையில், தயாரிப்பின் ஆரோக்கிய நன்மைகளையும் விளக்குகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய வரைபடத்திற்குள் மீரா
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகில் ஒருவருக்கு கத்தி குத்து: 2 பேர் காயம்
பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு அதிகம் தேவை
குமரி மாவட்டத்தில் நீட் மறுதேர்வு 10 இடங்களில் நடைபெற்றது: காலையிலேயே திரண்ட மாணவ மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

April 27, 2026
37 Views
சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் சனிக்கிழமை
நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account