By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்
சென்னைதமிழ்நாடு

ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்

Last updated: July 2, 2026 7:16 pm
July 2, 2026
8 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 2 –

எச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் ‘ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025’ அறிக்கையானது பணிபுரியும் பெண்கள் குடும்ப வருமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை சுட்டிகாட்டுகிறது. இருப்பினும், நிதி சார் தயார்நிலை என்று வரும்போது அவர்கள் போதுமான அளவு தயாராக இல்லை என்ற உண்மையையும் இது வெளிப்படுத்துகிறது.

பெண்களின் நிதி சார் தீர்மானங்கள் பெரும்பாலும் சமூக பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை. 40 சதவீதம் பெண்கள் தங்கள் குழந்தையின் கல்வியையே முதன்மையான சேமிப்பு இலக்காக வைத்துள்ளனர். ஒரு குடும்பத்தின் நீண்டகால இலக்குகளை வடிவமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை இது உறுதிசெய்கிறது.

எச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & தலைமை வணிக அலுவலர், வினீத் அரோரா கூறுகையில்: நிதி பாதுகாப்பு மற்றும் பணி ஓய்வுக்கு திட்டமிடல், விழிப்புணர்வு இருந்தபோதிலும், டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்க போதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இதேபோல், பணி ஓய்வைத் திட்டமிடுவதைப் பொறுத்தவரை விழிப்புணர்வு இருந்தாலும் கூட, 43 சதவீதம் பேர் மட்டுமே நிதி ரீதியாக மற்றவர்களை சார்ந்திருக்காமல் ஒய்வுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை வாழத் தயாராக இருப்பதாக உணர்கிறார்கள்.

ஆயுள் காப்பீட்டு தீர்வுகள் வாழ்க்கையின் பல்வேறு சூழலில் எழும் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் தகவலறிந்து தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பணிபுரியும் பெண்கள் நிதி ரீதியாக தயாராக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி
கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தென்பாற்க் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா

March 6, 2025
49 Views
சேலம் மாவட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் செவிலியர் மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை
இரண்டு அரசு பள்ளிகள் தத்தெடுத்து பாரம்பரிய கலைகள் கற்றுத்தர முடிவு – நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சேர்மன் ரமேஷ் கண்ணன்
வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதியதில் அரசு கண்டக்டர் படுகாயம்
முதல்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account