By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூர், கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூர், கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
இராமநாதபுரம்தமிழ்நாடு

முதுகுளத்தூர், கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Last updated: June 29, 2026 6:15 pm
June 29, 2026
5 Views
Share
SHARE

கமுதி, ஜூன் 29 –

ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 24,072 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கமுதி வட்டத்தில் வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரோகினி தலைமையில், 135 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 7,743 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலராமநதி மருத்துவ அலுவலர் டாக்டர் சாரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதி ஷ்குமார் உள்ளிட்ட சுகாதாரப் கலந்து பணியாளர்கள் கொண்டனர்.

முதுகுளத்தூர் வட்டத்தில் 100 மையங்களில் 6,284 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை வட்டாட்சியர் கோகுல்நாத் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

கடலாடி வட்டத்தில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் மு. ராமச்சந்திரன் தலைமையில் 198 மையங்களில் நம்பிக்கை என்பது வீடும் பூவாக 10,045 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடலாடி, சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம், மேலக்கிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் முகாம்கள் நடைபெற்றன.

விளம்பரம்

You Might Also Like

புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா
விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
மொடக்குறிச்சி பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது

February 4, 2025
165 Views
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹீலிங் மையம் திறப்பு
களியக்காவிளையில் சாலையோரம் மயங்கிய கிடந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account