By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு
தமிழ்நாடுதூத்துக்குடி

கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு

Last updated: June 29, 2026 2:21 pm
June 29, 2026
3 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 29 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் மீனவ கிராமங்களில் திடீரென தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மழை நேரங்களிலும், அதிகமாக வீசும் காற்றின் காரணமாக, கடற்கரையில் கட்டப்பட்டுள்ள நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து சேதம் அடைந்து வருகின்றது, முகத்துவாரப்பகுதி முறையாக தூர் வாராததால் கடல் நீர் கிராமத்துக்குள் உள்புகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடலில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவு போதுமானதாக இல்லாத காரணத்தினால் தான் கடற்கரைப் பகுதியில் அதிக காற்று வீசி படகுகள் சேதம் அடைந்து வருவதாகவும், கீழவைப்பாரில் புதிதாக போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை 100 மீட்டர் அதிகரித்தும், சிப்பிகுளத்தில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை 200 மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதேபோல் குளத்தூரில் இருந்து சிப்பிகுளம் வரும் சாலை மிகவும் மோசமாக குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என்றும்,படித்த மீனவ கிராம இளைஞர்களுக்கு உரிய வேலை வசதி செய்து தர வேண்டும் என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு அமைச்சர் ஸ்ரீநாத் உங்களின் அனைவரின் கோரிக்கைகளையும் மனுவாக எழுதித் தருமாறு கூறினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம், தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்டச்செயலாளர் மகேஸ்வரன், மாவட்டத் துணைச்செயலாளர் எபநேசர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் திவான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீனா, செண்பகராஜ், மாவட்ட தகவல் தொடர்பு அணி சண்முகராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கமாரியப்பன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கீழவைப்பார் கிளை நிர்வாகிகள் தியாகு, பூபாலன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்

August 12, 2024
234 Views
கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம்
ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account