By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

Last updated: June 26, 2026 7:26 pm
June 26, 2026
2 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 26 –

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.ரசிம்மன் தலைமையில் மோதிலால்தேசிங், ஜவகர்காந்தி, ஜித்தேஷ் ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை ஆன இன்று 100 கிராம மக்கள் கூடும் முக்கிய சந்தை நாளில், காலை முதல் மாலை வரை இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இயக்கத்தில் இணைந்த அனைவருக்கும் காய்கறி விதை மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டது.

மாறுவோம் மாற்றுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கிருஷ்ணகிரி சாந்தி மன்னன் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் இறந்து கிடந்தவர் டைல்ஸ் தொழிலாளி
ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் தவெக வெற்றி: விசில் ஊதியபடி வெற்றியை கொண்டாடிய தவெகவினர்
சுசீந்திரம் பகுதியில் தொடர் மின் தடையால் அவதிப்படும் பொதுமக்கள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்

August 9, 2025
64 Views
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
மத்திய அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
உலக சுகாதார தின விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account