By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்

Last updated: June 26, 2026 7:15 pm
June 26, 2026
4 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 26 –

திருப்பத்தூரில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உயர்கல்வி படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும், ஆதரவற்ற உடல் நிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது, திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் சேட்டு வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் சேகர், மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்தாண்டு 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ஜந்து ஆயிரம், நான்கு ஆயிரம், மூன்று ஆயிரம், ஊக்க தொகையாகவும், கல்லூரில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கேடயமும், ஆதரவற்ற மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, உணவுப்பொருள்கள் போன்றவற்றை மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்.

பின்னர் பொதுமக்கள் இடையே உரையாற்றும் போது கல்வி அனைவரது வாழ்க்கையும் முன்னேற்றுவதாகவும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் படித்து அடுத்த முறை இன்னும் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட துணைத் தலைவர் இளவரசி நன்றி கூறினார். இறுதியில் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், மாநிலச் செயலாளர் ஆனந்தி அப்பாதுரை, மாநிலத் துணைச் செயலாளர் சேகர், மாநில பொருளாளர் தேவராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி ஊர்வலம்

June 30, 2024
82 Views
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்
புதிய மருத்துவமனை திறப்பு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது
பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account