By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்

Last updated: June 22, 2026 8:49 pm
June 22, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 22 –

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ‘தஞ்சை தூய்மை’ இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது: பாரம்பரிய நகரமாகும் கலாச்சார நகரமாகும் விளங்கும் தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாநகராட்சியும்இணைந்து தூய்மை தஞ்சை சுகாதார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட சாலைகள், ரவுண்டானாக்கள், பூங்காக்கள், உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் தூய்மையாகவும், அழகாகவும், விளங்கும் வகையில் பொது இடங்களான சாலைகள், மற்றும் சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் பசுமை மை பாதுக்காக்கும் வகையில் புதிதாக மரக்கன்றுகள் வைத்தல் ஏற்கனவே உள்ள மரம் செடிகொடிகளை புனரமைத்து அழகுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பாரம்பரிய நகரமாகவும் கலாச்சார நகரமாகும் விளங்கும் தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தஞ்சாவூர் மாநகராட்சி இணைந்து தூய்மை தஞ்சை சுகதார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தஞ்சாவூருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மிக்க தஞ்சாவூர் பகுதியை காண வருகை தரும் போது பசுமை நிறைந்த தஞ்சையையும் அவர்களு க்கு காட்சிக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தீபனா விஸ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவகுமார், மாநகர் நல அலுவலர் வீராசாமி, மாநகராட்சி பொறியாளர்கள் மோகன், மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
கேம்பிரிட்ஜ் கல்வி முறையில் மாணவர்கள் கல்வி தரத்துடன் உடல்நலத்தையும் மேம்படுத்துவதே குறிக்கோள்
களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா

June 23, 2024
113 Views
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு
தவெக தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account