தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கண் மருத்துவ உதவியாளர் கு கலையரசன் அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி கேடயம் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராஹிம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உள்ளனர்



