By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகம் திறப்பு விழா
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகம் திறப்பு விழா

Last updated: June 19, 2026 1:36 pm
June 19, 2026
21 Views
Share
SHARE

கோவை, ஜூன் 19 –

தமிழக வெற்றி கழகத் தலைவர், தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க, கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி & நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி.சம்பத்குமார் வாழ்த்துக்களுடன், தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகத்தை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம் சுகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும், கருமத்தம்பட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கான இலவச சேர், டேபிள் வழங்கும் சேவையும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் குறைதீர்க்கும் பெட்டியும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பித்த அனைவருக்கும் நகரச் செயலாளர் ஜில்லா பாலு நன்றி தெரிவித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், அமர்சிங், கனகராஜ், இளவரசன், சிவா, ஜீவானந்தம், சிலம்பரசன், கார்த்திகேயன், குமார், சுந்தர், கில்லி, கணேஷ் பாபு, சதீஷ், சஞ்சீவ், சரவணன், அஜித், முத்து, சபரி, ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் காமிரா மூலம் கண்காணிப்பு
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!

March 1, 2025
174 Views
குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை
புதிய 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கழகச் செயலாளர் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account