By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

Last updated: June 18, 2026 5:45 pm
June 18, 2026
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 18 –

தமிழக முதல்வர் தேர்தலில் அளித் த வாக்குறுதியின் படி மாற்றுத் திறனாளிகளின் சுய உதவி கடன்க ளை தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்று த்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட கலெக்டர் ரேவதி தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்று திறனாளிகள் வலியுறுத்தி ய கோரிக்கைகள்: மாற்றுத்திறனாளிகள் பேட்டரி ஆட்டோ வாங்க மத்திய அரசின் மானியத்துடன், மாநில அரசு கூடுதலாக மானியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் பொது சேவை மையத்தை வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை மூலம் உதவித் தொகைக்கு புதிதாக பதிவு செய்த வர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 ஜோடி கையுறை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்ட வணிக வளாகங்களில் 5 சதவீத கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்று திறனாளிகள் பெற்றுள்ள அனைத்து வித சுய உதவி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தலில் வாக்குறுதி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை புதிய நிதி நிலை அறிக்கையில் முதல்வர் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, ஒருவருக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது தையல் இயந்திரம் வேண்டி 2 மாற்றுத் திறனாளிகள் தாய்மார்கள் மனு அளித்தவுடன் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதியிலிருந்து இருவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், பயிற்சி கலெக்டர் ரமேஷ், தனித்துணை ஆட்சியர் சௌமியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
சிவசேனா கட்சியின் மாநில தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: போலீஸ் வழக்கு
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

சூலூர் பேரூராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்

July 18, 2025
72 Views
குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம்
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account