By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

முதுகுளத்தூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம்

Last updated: June 16, 2026 8:38 pm
June 16, 2026
46 Views
Share
SHARE

முதுகுளத்தூர், ஜூன் 16 –

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் பசலி 1435ம் ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) வி.கங்காதேவி, வட்டாட்சியர் கோகுல்நாத், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மரகத மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

மேலும் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் ராஜேஸ்வரன், பொருளாளர் மணிமூர்த்தி, செயலாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், பெரியசாமி, தனவேந்தன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிலம், பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) வி. கங்காதேவி, வட்டாட்சியர் கோகுல்நாத், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மரகத மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

மேலும் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் ராஜேஸ்வரன், பொருளாளர் மணிமூர்த்தி, செயலாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், பெரியசாமி, தனவேந்தன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிலம், பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
திருச்சி: ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தொண்டி பேரூராட்சியில் அதிகரிக்கும் ஊழலால் மக்கள் அடிப்படை வசதிகள் செய்வதில் தொய்வு! ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் புகார் மனு
சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 27, 2025
65 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 3ம் தேதி நடைபெற இருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 8ம் தேதி நடைபெறும்; பி.டி.ஓ பாலசுப்பிரமணியன் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account