By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கார் – பைக் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கார் – பைக் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கார் – பைக் மோதல்: வாலிபர் உயிரிழப்பு

Last updated: June 15, 2026 6:16 pm
June 15, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 15 –

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் சுரேஷ்குமார் (26). டிப்ளமோ படித்து விட்டு கேட்டரிங் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமார் தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்த தனது நண்பர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றார். பின்னர் விழா முடிந்ததும் பைக்கில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நள்ளிரவு சுமார் 11. 45 மணியளவில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்த போது பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கார்களை ஏற்றிக்கொண்டு நீண்ட நீளமான லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது சுரேஷ்குமார் லாரியை செல்ல முயன்ற போது, எதிர் திசையில் கொல்லத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த கார் மீது பைக் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சுரேஷ்குமார் கீழே விழுந்து லாரி அடியில் சிக்கிக்கொண்டார். அந்த நேரம் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சுரேஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ்குமார் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழாவுக்கு சென்று விட்டு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
மது விற்பனை செய்தவர் கைது. 26 மது பாட்டில் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

ஜே.கே டயர் ரேசிங்கின் சுற்று -2 இந்த வார இறுதியில் கோவையில் தொடக்கம்

September 27, 2025
21 Views
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு
நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம்
அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account