By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவ இளைஞர்கள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவ இளைஞர்கள் தேர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவ இளைஞர்கள் தேர்வு

Last updated: December 10, 2024 9:02 am
December 10, 2024
108 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 8 

 

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கடலோர பாதுகாப்பு படைக்கு மீனவ இளைஞர்கள் 24 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள்  (07.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

அதன்படி ஏழாம் தேதி நேற்று  (07.12.2024) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த

சுந்தரவதனம்  தலைமயில் நடைபெற்றது.

 

இத்தேர்வு கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், ஊர்க்காவல்படை வட்டார தளவாய் பிளேட்வின் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு
போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி
பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி மற்றும் மருத்துவ முகாமினை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

December 12, 2024
151 Views
மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலருக்கு மாவட்ட எஸ்பி தங்கதுரை பாராட்டு
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கு ரூ.1.93 கோடியில் புதுப்பிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account