By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி

Last updated: June 15, 2026 6:12 pm
June 15, 2026
3 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 15 –

களியக்காவிளை அருகே வன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட மேக்கோடு – குறவன்விளை சாலை உள்ளது. சாலை முடியும் இடத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்பு காலனி உள்ளது. இந்த சாலை நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரமாக அமைந்துள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு செப்பனிடப்பட்டது. அதன் பிறகு இதுநாள் வரை எந்த பராமரிப்பும் இல்லாமல் பழுதடைந்தது. குறிப்பாக கால்வாயின் பக்க சுவர் ஆங்காங்கே இடிந்து மண் சரிவு ஏற்பட்டு அடிக்கடி வாகனங்கள் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

சுமார் நூறு அடிக்கும் மேல் ஆழமான கால்வாய் கரையோரம் உள்ள இந்த சாலை நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியாக இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டிய நிலை தொடர்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் , பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கும் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே பெரும் உயிர் பாதிப்புகள் ஏற்படும் முன்னே இந்த பகுதியில் கால்வாய் பக்க சுவர்களை சீரமைந்து சாலையை செப்பனிட்டு தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

உதகை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

April 14, 2025
39 Views
நாகர்கோவிலில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 658 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 166 வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம்
பைக்கை உடைத்து பணம் திருட்டுபோலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account