By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை: எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை: எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை: எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்

Last updated: June 10, 2026 5:07 pm
June 10, 2026
20 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 10 –

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் 132 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சன்னதி தெரு, படகு துறை, ரத வீதிகள், மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவற்றை கண்காணிப்பதற்காக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் நவீன கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு அமைப்பை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்: கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் 132 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது‌. கூட்டத்தில் இருக்கும் முன்னாள் குற்றவாளிகளை அவர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு துல்லியமாக கண்டுபிடித்து எச்சரிக்கும் திறன் கொண்டது.

மேலும் கன்னியாகுமரியில் 10 ஏஐ கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை இயக்கத்தில் வரும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் காவல் திட்டத்தில் ஒரு ஆண்டில் 2800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் “ஆப்ரேஷன் ஷீல்ட்” என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 46 கடைகள் மூடப்பட்டு 1 கிலோ கஞ்சா 1000 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி சீசன் நேரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் சூப்பிரண்டு கலையரசன், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மதுவிலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு ராஜா, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சுந்தர ராஜபெருமாள், கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளர் பட்டுச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மழைநீர் தேங்கி பழுதான மாநகர சாலைகள் : கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள்: வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
மாநில அளவிலான வாலிபால் அணிக்கு தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மாவீரன் பொல்லான் அவர்களின் 219 வது ஆண்டு நினைவு தினம்.

July 18, 2024
166 Views
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
பளுகல் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
திருச்சி: முதல்வர் விஜய் எழுச்சியுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account