By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை

Last updated: June 8, 2026 5:07 pm
June 8, 2026
17 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 8 –

கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி, கல்லடிதோப்பு பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் என்பவர் மகன் ஷானு (22). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அனிஷ் என்பவர் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டார். நண்பன் இறந்த நாளிலிருந்து ஷானு மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். நண்பர் அனிஷ் சென்ற இடத்திற்கு செல்லப் போகிறேன் எனவும், என்னை யாரும் தடுக்க வேண்டாம் என கூறிவந்துள்ளார். அவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் அந்த சோகத்திலிருந்து ஷானு மீண்டு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதை அடுத்து பெற்றோர் மின்விளக்கை அணைக்க கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை. உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது ஷானு மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஷானு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து கொல்லங்கோடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேங்காபட்டணத்தில் சொகுசு காரில் மண்ணெண்ணெய் கடத்தல்: 400 லிட்டர் பறிமுதல்
ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

November 25, 2025
43 Views
திருப்பத்தூரில் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழாவில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார்
ரெயின்போ மருத்துவமனை சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் 900 கிராம் புற்றுநோய் கட்டி அகற்றம்
பர்கூர் பேருந்து நிலையத்தில் மன்டரப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார்.
கமுதி மேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கும்பம் எடுத்தல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account