By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு

Last updated: June 5, 2026 5:16 pm
June 5, 2026
20 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூன் 5 –

கன்னியாகுமரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவரை கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நேரத்தில் மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி பாபு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அம்மனுவில்: கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியானது 4.85 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட முதல்நிலை பேரூராட்சியாகும். மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கல் தொழில் ஆகும். சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையும் ஏதும் இல்லை. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் தேவைக்கு பேருந்து மூலம் பிற இடத்திற்கு சென்று தான் மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்கைள், மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் கல்சிற்பத்தொழில் பெருமளவு நடைபெற்று வருவதால் சுமார் 3000 குடும்பங்களுக்கு மேல் கல்தொழில் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் அவர்களுக்கு மூச்சு பிரச்சனை, காசநோய் ஆகிய நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. கல்தொழில் செய்து வரும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலைமை உள்ளது. இதனால் மிகவும் இன்னலுற்று அருகிலுள்ள வேறு இடங்களுக்கு சென்றுதான் மருத்துவ வசதி பெறும் நிலையும் இருந்து வருகிறது.

பேரூராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் மெயின்ரோட்டில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே இந்த இடத்தில் பொதுசுகாதார துறைக்கு நிலம் மாற்றம் செய்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திங்கள்சந்தையில் பைக் – ஆட்டோ மோதல் 2 பேர் காயம்
தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
நாம் தமிழர் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு

July 6, 2024
99 Views
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு
ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியம் நிறைவேற்றிட
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account