By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இ பைக் ஷோரூம் உரிமையாளரிடம் நூதன மோசடி: கோவை நிறுவன அதிகாரி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இ பைக் ஷோரூம் உரிமையாளரிடம் நூதன மோசடி: கோவை நிறுவன அதிகாரி மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் இ பைக் ஷோரூம் உரிமையாளரிடம் நூதன மோசடி: கோவை நிறுவன அதிகாரி மீது வழக்கு

Last updated: June 5, 2026 5:10 pm
June 5, 2026
4 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 5 –

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் பிரிட்டோ (46). இவர் வெள்ளமோடி பகுதியில் எலக்ட்ரிக் பைக் எனப்படும் இ பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தாமஸ் பிரிட்டோ கடந்த மாதம் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் 21 இ பைக்குகளை வாங்க ஆர்டர் செய்தார். இதற்காக அவர் கோவை நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு மூன்று தவணையாக ரூபாய் 12 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதை அடுத்து கடந்த 1ம் தேதி வெள்ளமோடிக்கு லாரியில் இ பைக் கொண்டுவரப்பட்டன. ஆனால் 21 பைக்குளுக்கு பதிலாக 11 பைக்குகள் காணப்பட்டன.

இதனால் தாமஸ் பிரிட்டோ பைக்கை இறக்காமல் கோவையில் உள்ள நிறுவன அதிகாரிகளுக்கு போன் செய்தார். ஆனால் அங்கிருந்து சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும் சில நாட்களில் பைக்குகள் வந்து விடும் என கூறி காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தாமஸ் பிரிட்டோ இது குறித்து வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் 21 இ பைக்குகளுக்கு பதிலாக 11 பைக்குகளை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு, மீதி 10 பைக்குகளை அனுப்பாமல் பண மோசடி செய்த கோவை பைக் நிறுவனத்தை சேர்ந்த சுஜித் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்; பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி

December 12, 2025
21 Views
கே. சி. கே .மார்க்ஸ்நண்பர்கள் குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.
அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி
வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account