By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல!!

Last updated: June 5, 2026 4:48 pm
June 5, 2026
2 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 05 –

விஜய்க்கு பிறகு எல்லோருக்கும் முதல்வன் படம் போல் சி.எம் ஆசை வந்து விட்டது. அண்ணாமலை முறைகேடுகள் குறித்து சிபிஐ, ஈடி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்கள் மாயையை நோக்கி செல்லக் கூடாது. இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி.

ஆர்.எஸ்‌.எஸ் அமைப்பு பல்வேறு இடர்பாடு மிக்க சூழலில் சுயநலமின்றி களமிறங்கி சேவையாற்றும் அமைப்பு. அரசியலில் சேவையாற்ற பாஜக உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட தேசிய கட்சியில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை கடந்து தான் பயணிக்க வேண்டும். ஐ.பி.எஸ் பணியை முறையாக செய்ய வில்லை எப்படி அரசியலில் பணியாற்றுவார் என 3 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருந்தேன் அதுதான் இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் இவர் பணியாற்றிய போது யாருக்கும் இவரை தெரியாது. ஆனால் இவரின் படிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல சீனியர்கள் இருந்தும் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

குறைகளை நிவர்த்தி செய்யவே மாநில தலைவர் பதவி தரப்பட்டது. டெல்லியில் சென்று குறைசொல்ல கிடையாது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அதை தவிர்த்து இறந்த தலைவர் குறித்து பேசியதே அதிமுக உடன் பிரச்சினை எழுந்தது. தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல. சோசியல் மீடியா இல்லாத போது தெருத்தெருவாக அலைந்து பலர் கட்சியை வளர்த்துள்ளனர்‌. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வர சிவராஜ் சவுகான் தான் காரணம் அவர் கட்சிக்கு பணிந்து தேசிய அரசியலுக்கு சென்றார். பாஜகவில் உள்ள அனைவரும் கொள்கை சார்ந்த சகிப்புத்தன்மை உள்ள தலைவர்கள் மேலிடம் சொல்வதையே கேட்பார்கள். சுயநலத்திற்காக அண்ணாமலை பாஜகவை விட்டு பிரிந்து கட்சி துவங்குகிறார்‌. பல முறைகேடுகள் செய்துள்ளார்.

மத்திய அரசு அவர் மீது ஈடி சோதனை செய்து சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும். மாநில உளவுத்துறையும் கண்காணிக்க வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறிய உடன் பாஜகவிற்கு எதிராக பேசுகிறார். விஜய்க்கு பிறகு எல்லோருக்கும் முதல்வன் படம் போல் சி.எம் ஆக ஆசை வந்து விட்டது. விஜய் கூட கஷ்டப்பட்டு தான் வந்துள்ளார். இளைஞர்கள் தொலைநோக்காக சிந்திக்க வேண்டும். கொள்கையை சொல்லி அரசியல் செய்ய வேண்டும் பாஜகவில் இருந்து யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. எத்தனை பேர் வந்தாலும் போனாலும் சாதாரண காற்று ஆலமரத்தை அசைக்காது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை உள்ளிருந்து சரி செயய் வேண்டும் அதை விடுத்து குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு செல்லக்கூடாது. அண்ணாமலை வேண்டுமானால் பிறர் பின் நின்று இயக்குவார். அவர் பின் யாரும் இல்லை. ஆடு மேய்த்தவர் ஐபிஎஸ் ஆனது சந்தோஷம். ஆனால் இப்போது இருக்கும் சொத்து எங்கிருந்து வந்தது. 1 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் அதற்காக தான் இந்த செய்தியாளர் சந்திப்பு. மாயையை நோக்கி தமிழகம், இளைஞர்கள் செல்லக்கூடாது. என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்

February 27, 2026
19 Views
கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account