By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்

Last updated: June 4, 2026 7:30 pm
June 4, 2026
49 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 4 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான வயது வரம்பினை தளர்த்துவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து உதவித்தொகை வழங்கிட இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் தகுதியுடைய 22 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி தொகை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
அப்துல் கலாம் பிறந்தநாளில் KGF திட்டத்தைத் தொடங்கி வைத்தார் MLA கனிமொழி சந்தோஷ்!
துறையூர்: தனியார் பேருந்து மோதி பைக்கில் சென்ற பெண் பலி
நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

June 4, 2026
62 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் நேரில் பார்வை
மாநில அளவிலான வாலிபால் அணிக்கு தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வு
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
சிவசேனா U, B ,T கட்சி சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account