By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
சென்னைதமிழ்நாடு

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

Last updated: June 4, 2026 6:59 pm
June 4, 2026
68 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 04 –

பல தலைமுறைகளாக, பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ்நாட்டில் குழந்தைகள் வளர்ச்சியில் ஒரு பகுதியாக மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ் என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தின் சிறந்த அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் திருக்குறள் குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக, காலம் காலமாக திருக்குறள் எப்படி நமது வாழ்விற்கு ஏற்ற சிந்தனைகளை தொடர்ந்து பொருத்தமாக வழங்கி வருகிறது, மற்றும் இன்று இளைய தலைமுறையினர் எவ்வாறு அதன் கருத்துக்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விவாதித்தனர். மேலும், இளைய தலைமுறையினர் திருக்குறள் கற்றுக்கொள்ளும் முறையை ஏன் புதுமையாகவும் அதிக ஈடுபாடு மிக்க வழியிலும் மாற்ற வேண்டும் என்பது பற்றியும் பேசினர். இந்த கலந்துரையாடலில் டாக்டர் ஜி.ஞானசம்பந்தன், விடியன் நாதஸ்வரம், சுகி சிவம் மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேலண்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய முன்முயற்சியில், இப்போது பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பேக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்கட்டுகளில் திருக்குறளின் சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது வெவ்வேறு சொற்கள் பேக்குகளில் உள்ள பிஸ்கட்டில் காணப்படும். மில்க் பிக்கிஸ் பிஸ்கட்களில் உள்ள சொற்களை ஒருங்கிணைத்து வரிசையாக அடுக்கும் போது மூன்று குறள்களை முழுமையாக உருவாக்கலாம்; அவை நட்பு, கற்றல், விடாமுயற்சி போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருக்கும். இது வெறும் பிஸ்கட் பேக் மட்டுமல்ல; ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் நுகர்வோர் அவர்கள் கண்டுபிடிக்கும் திருக்குறள் சொற்களை சேகரிக்கவும், அதை ஒன்றாக்கி திருக்குறளை நிறைவு செய்யவும், அதன் மூலம் பரிசுகளை வெல்லவும் முடியும்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
நாகர்கோவில் – புத்தேரி சாலையில் கனரக லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்: போலீசார் சமரசம்
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

April 22, 2026
45 Views
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி
திருப்பூரில் நபி புகழ்பாடும் பேரணி: ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு
சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account