By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக இரா. வைத்திநாதன் பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக இரா. வைத்திநாதன் பொறுப்பேற்பு
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக இரா. வைத்திநாதன் பொறுப்பேற்பு

Last updated: June 1, 2026 6:48 pm
June 1, 2026
5 Views
Share
SHARE


தேனி, ஜுன் 1 –

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (31.05.2026) நடைபெற்ற நிகழ்வில், தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இரா.வைத்திநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2015 ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக அரசுப் பணியில் இணைந்த இவர், சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆகவும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு சார்ந்த இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.

நிர்வாகத் திறன், மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள், திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் ஆற்றல் மற்றும் நீண்டகால நிர்வாக அனுபவம் கொண்ட அதிகாரியாக அறியப்படும் இரா.வைத்திநாதன் தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது மாவட்ட வளர்ச்சிக்கும், பொதுமக்கள் நலத்திட்டங்கள் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கும் உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட அளவிலான அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சித்தலைவரை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். “மக்கள் சேவையே உயர்ந்த சேவை” என்ற நோக்கத்துடன், தேனி மாவட்ட வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன்” என புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு

January 2, 2025
47 Views
கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள்
தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account