By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதலமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவக்கம்
கல்விமதுரைமாவட்டம்

முதலமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவக்கம்

Last updated: June 12, 2024 10:34 pm
June 12, 2024
150 Views
Share
SHARE

 

திருமங்கலம் ஜூன்.11  திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு   துவங்கியது. 

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதலமாண்டு மாணவ, மாணவியர்கள் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு   துவங்கியது.  முதல்  நாளான நேற்று பிஎஸ்சி கணிதம் மற்றும் பிஏ ஆங்கிலம் ஆகிய இரண்டு துறை பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி கணிதவியல் துறை பேராசிரியர்  ஹரிநாராயணன், வணகவியல் கெளரவ விரிவுரையாளர் சின்னசாமி  தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் சுமதி ஆகியோர் மாணவ, மாணவியர்களிடம்  சான்றிதழ்களை சரி பார்த்து கலந்தாய்வினை நடத்தினர்.  

 

தொடர்ந்து  இன்று  பி.காம் பாடத்திற்கும்   நாளை 12 ம் தேதி பிஏ தமிழ் பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

மேலும் 

மாணவர்கள்  சேர்க்கை நடைபெற இருப்பதால் கலந்தாய்வில் கலந்து கொள்ள  வரும் போது மாணவ மாணவியர்கள் தங்களது அசல் மற்றும் சான்றிதழ்களான மாற்றுச் சான்றிதழ்  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்  சாதிசான்றிதழ்  ஆதார் கார்டு மற்றும் நன்நடத்தை சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மலுமிச்சம்பட்டியில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா
பெரியகுளம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள்
குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி படித்துறையில் பெண்கள் வழிபாடு

August 4, 2025
81 Views
கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது: கஞ்சா, கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்
மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழா
போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account