By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
சேலம்தமிழ்நாடு

தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Last updated: June 1, 2026 5:54 pm
June 1, 2026
8 Views
Share
SHARE

சேலம், ஜுன் 1 –

தமிழக அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் குரங்குச்சாவடியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயாளர் கண்ணையன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் முதல் தீர்மானமாக, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அவருடன் பதிவியேற்றுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர், எம் சாண்ட், பி சாண்ட், முக்கால் ஜல்லி, சிப்ஸ் ஏற்றிவரும் லாரி, லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்கு போடுவதை கனிமவளத்துறை அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்தாண்டு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் மூலமாக, காவேரி படுகையில் ஆங்காங்கே மணல் தேங்கி உள்ளது. எனவே மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டிட பணியாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.
கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
திருச்சி: கள் விற்றால் கடும் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி

November 10, 2025
38 Views
நில அளவை சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2026 ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி; ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றப்படுவதும் உறுதி; முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுரை
வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account