By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு

Last updated: May 28, 2026 4:11 pm
May 28, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 28 –

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா, மகேந்திரகிரி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆரல்வாய்மொழி குமாரபுரம் சாலையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3 ம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களான விவேக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சனைகள் காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஜெகன் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விவேக் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஜெகனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து ஜெகன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு

February 9, 2026
118 Views
மத்தூர் ஒன்றியம் மலையாண்டஹள்ளி கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
நாகர்கோவிலில் அம்மா உணவகங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
விஐடி ரிவியரா 2025 எனும் சர்வதேச விளையாட்டு மற்றும் கலாச்சார விழா
கடையநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 864 கோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account