By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
தமிழ்நாடுதிண்டுக்கல்

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா

Last updated: May 27, 2026 7:03 pm
May 27, 2026
5 Views
Share
SHARE

திண்டுக்கல், மே 27 –

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெறும் மாணவர்களுக்கு 38வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE) மற்றும் கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் (B.Tech -CSBS) துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் தலைவர் கே. தனலட்சுமி அம்மாள், முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ரகுராம் தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் D. வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியரும், தலைவருமான டாக்டர் D. சாந்தி, கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறைப் பேராசிரியரும், தலைவருமான டாக்டர் S. பவளராஜன் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் கல்வித்துறைக் கூட்டமைப்பு (Academic Alliances) பிரிவின் தலைவர் டாக்டர் K. M. சுசீந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கி, மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னேற வழிகாட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்.இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE), கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் (B.Tech – CSBS) துறைகளைச் சார்ந்த 306 மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

மேலும் தேர்வு தரவரிசை பட்டியலில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E CSE), கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் (B.Tech – CSBS), துறைகளைச் சார்ந்த முதல் 3 இடங்களை பெற்ற இளநிலை மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.

வளாக வேலைவாய்ப்பின் மூலம் கல்லூரியின் பட்டதாரிகள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் TCS, Juspay, CTS, LTIMindtree, Cognizant Accenture, HCL, Hexaware உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் இறுதியில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூல்: மின்வாரிய பெண் அதிகாரி மீது புகார்
தமிழக மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
குமரியில் 2 இளம்பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை
சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

September 9, 2025
58 Views
நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு
அருண் சவுண்ட் சர்வீஸ் & சப்ளையர்ஸ் சார்பில் நீர்மோர்
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்
ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account