By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last updated: May 26, 2026 4:04 pm
May 26, 2026
42 Views
Share
SHARE

ஈரோடு, மே 26 –

ஈரோடு மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 411 ஏரி, குளங்களில் படிந்துள்ள 1,27,72,883 கன மீட்டர் அளவுள்ள வண்டல் மண், களிமண் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல ஈரோடு மாவட்ட சிறப்பு அரசிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில் தற்பொழுது 361 நீர்நிலைகளில் 51,82,200 கனமீட்டர் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மண்ணை வட்டாட்சியரின் அனுமதி பெற்று, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, விவசாயிகள் தங்களின் நன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் (அல்லது ஒரு ஹெக்டேருக்கு 185 கனமீட்டர்) வரையிலும், புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (அல்லது ஒரு ஹெக்டேருக்கு 222 கனமீட்டர்) வரையிலும் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். மேலும், பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் வரையிலும், மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களின் தொழில் தேவைக்காக 60 கனமீட்டர் வரையிலும் களிமண்ணைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்த சலுகையைப் பெற விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம், மண் எடுக்கப்படும் நீர்நிலை அமைந்துள்ள அதே வருவாய் வட்டத்திற்குள் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்களின் விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைக்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் எடுக்க விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சான்று அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்

மேலும் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்

March 12, 2025
65 Views
நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
உசிலம்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account