By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்

Last updated: May 25, 2026 5:17 pm
May 25, 2026
34 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 25 –

மார்த்தாண்டம் அருகே மேல்புறம்-அருமனை சாலையில் மளிகை கடை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோ உத்தரங்கோடு சந்திப்பில் செல்லும் போது மஞ்சலுமூடு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரில் ஆட்டோ வருவதை தெரியாமல் சாலையை கடக்க முயன்ற போது ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டார். உயிருக்கு போராடிய அவரை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டோவின் அடியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். பைக்கை ஓட்டி வந்தவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து இருவரையும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா

March 13, 2025
62 Views
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க
இடைவிடாத கலாச்சார உலக சாதனை
அடைக்காகுழியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account