By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது

Last updated: May 25, 2026 4:55 pm
May 25, 2026
9 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மே 25 –

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை, பெரியசாமி கோவில் தெருவில் அமைந்துள்ள பெரியசாமி திருக்கோவில் கொடைவிழா இன்று 25ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 27ம் தேதி புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

முதல் நாள் விழாவான இன்று 25ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு பஜனை, 9 மணிக்கு நையாண்டி மேளம், 9.30 மணிக்கு
வில்லிசை (சாமி, சாஸ்தா வரலாறு), 9.45 மணிக்கு விநாயகருக்கு தீபாராதனை, 10 மணிக்கு அம்மாள் சுவாமிக்கு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமி சாஸ்தாவுக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

இரண்டாம் நாள் விழாவான 26ம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு வில்லிசை (மார்க்கண்டேயன் வரலாறு), பகல் 11 மணிக்கு சங்கிலிபூதம் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு காலன், செங்கிடாக்கார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை, 12.15 மணிக்கு காலசுவாமி மஞ்சள் நீராடுதல், 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, இரவு 8 மணிக்குகச்சேரி மேளம், 8.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு மாலையம்மை சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12.30 மணிக்கு பெரிய சுவாமிக்கு விசேஷ அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

மூன்றாம் நாள் விழாவான 27ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நீலன், நீலி (இசக்கி அம்மன்) சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு மகுடக்கச்சேரி மற்றும் சிறப்பு நடனம், பகல் 11 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

December 23, 2024
55 Views
ஸ்ரீராமர் பாதம் அயோத்தி ஸ்ரீராமர் கோவில்
தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
திருவாரூரில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account