By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்

Last updated: May 20, 2026 4:48 pm
May 20, 2026
18 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 20 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு 44 வது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் கரை புரண்டு ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் சாக்கடையும் சகதியுமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்ஸி லதா அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள மழை நீர் வடிகால் ஓடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, எதனால் இந்த அடைப்பு ஏற்பட்டது என கேட்டறிந்து மழைநீர் வடிகால் ஓடைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கவும், ஓடைகளில் குப்பைகளையும், வேண்டாத பொருட்களையும் போடுவதை தடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும், உடனடியாக அடைப்பை சரி செய்து மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

உடன் மாநகர நல அலுவலர் டாக். சரோஜா, உதவி செயற்பொறியாளர் பிருந்தா, உதவி செயற்பொறியாளர் சந்தோஷ் குமார் மற்றும் சுகாதார அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் தேன்மொழி, முத்து மணி, தொழில்நுட்ப உதவியாளர் நிஷ்மா மற்றும் மாநகர அதிகாரிகள், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
முத்தாரம்மன் கோவில் கார்த்திகை சிறப்பு கொடை விழா
அஞ்சுகிராமம், மயிலாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
இரணியல் அருகே 2 கோடி வரதட்சணை கேட்டு டார்ச்சர்
போஸ்ட் ஆபீஸில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விளையாட்டு

வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

May 14, 2024
122 Views
ஐந்தாவது இந்தியா – நார்வே சர்வதேச கல்வி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் விழா
செங்கவிளையில் கட்டுப்பாட்டை இழந்த கார்
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account