By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்

Last updated: May 20, 2026 4:25 pm
May 20, 2026
12 Views
Share
SHARE

கருங்கல், மே 19 –

கருங்கல், கருமாவிளை பகுதியில் ஷரோலின் என்பவர் குத்தகை அடிப்படையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருக்கும் அந்த இடத்தை குத்தகைக்கு கொடுத்த உரிமையாளருக்கும் பிரச்சனை உள்ளது. அதாவது பெட்ரோல் பங்கில் இருந்து குத்தகைக்கு கொடுத்த நபரின் வணிக வளாகத்திற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பு எடுத்ததாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்தின் உரிமையாளர் மகன் தாஸ்வின் வேதிஷ் என்பவர் பெட்ரோல் பங்கில் நுழைந்து தண்ணீர் மோட்டாரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இதை பெட்ரோல் பங்க் பெண் மேலாளர் டேரி என்பவர் தட்டிக் கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் டேரியை தாஸ்வின் வேதிஷ் மற்றும் மூன்று பேர் கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த டேரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது சம்பந்தமாக கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டும், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தாக்குதல் நடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருச்சி: 15 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசென்னைதமிழ்நாடு

ஆவடி வேல்டெக் நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” விழிப்புணர்வு நிகழ்ச்சி

November 7, 2025
30 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா தொடங்கியது
காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா?
பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
குளச்சலில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account