By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்

Last updated: May 16, 2026 3:40 pm
May 16, 2026
51 Views
Share
SHARE

புதுக்கடை, மே 16 –

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவரத்தினம் மகன் அபிஷேக் (20) இவர் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் கீழ்குளத்திலிருந்து தேங்காப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆயினிவிளை பகுதியில் சாலைக்கு எதிரில் மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த நபர் திடீரென திருப்பியபோது அபிஷேக் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது. இதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை உடனடியாக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
புது கிராமம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா: வீ த லீடர்ஸ் உறுப்பினர்கள் பங்கேற்பு
எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
புதுக்கடை அருகே வெவ்வேறு சம்பவம்; நடந்து சென்று மூதாட்டிகள் 2 பேர் மீது பைக் மோதி படுகாயம்
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

குட் லைஃப் பவுண்டேஷன் தலைவர் விக்னேஸ்வரன்

April 7, 2025
67 Views
தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய 31 ஆம் தேதி கடைசி நாள்: கலெக்டர் ரேவதி தகவல்
கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account